Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Absorptive power

    SOME RELATED SENTENCES FOR Absorptive power

    English SentencesTamil Meaning
    He has many powerful friends அவருக்கு பல பலமான நண்பர்கள் உண்டு
    He has no word power ( vocabulary ) அவனுக்கு அதிகமான வார்த்தைகள் தெரியவில்லை
    How much power? எவ்வளவு மின்சக்தி?
    Increase the power சக்தியை அதிகப்படுத்து
    No patriotism, no commitment. Everyone is after power and money தேசபக்தி இல்லை, அர்ப்பணிப்பும் இல்லை. அனைவரும் பதவிக்கும், பணத்துக்கும் பின்போகிறார்கள்
    The power failure today இன்று மின்சாரம் தடைப்பட்டுள்ளது
    The principal misused his power முதல்வர் அவருடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்
    You are using your power நீங்கள் உங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்


    comments powered by Disqus